Herovin Vaazhkai - Podcasts
Podcast

Herovin Vaazhkai

Hero Ben
0 Plays

"ஹீரோவின் வாழ்க்கை" — இது இளைஞர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்க்கை மாற்றும் பாட்ட்காஸ்ட்! நம்மை சுற்றி இருக்கும் சமூகம், ஆடைகள், நடத்தை, நண்பர்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நம்ம மனசை எப்படி பாதிக்குது, நம்மை எப்படி மாற்றுது என்பதையும், நம்மை நாம எப்படி hero ஆக்கிக்கொள்வது என்பதையும் நேர்த்தியாக பேசும் ஒரு பயணமிது. உண்மையான நம்பிக்கை, தனித்துவம், சந்தோஷம் — இதுவே ஹீரோவின் வாழ்க்கை!

Latest Episodes

Comments & Reviews0

Write a Comment