
Podcast
ADAVU
RJ NAGA
0 Plays
ஒரு ஊடக கலைஞனின் உணர்வுகளின் திறந்த வெளி இந்த தளம்.இது கலையின் உரையாடலாக, வாழ்வின் சிறுகதையாக, அனுபவங்களின் கவிதையாக, உணர்வுகளின் தூரிகையாக ஆகச் சிறந்த பொழுதுகளின் ஒலி வடிவமாக தினந்தோறும் நீங்கள் கேட்கலாம். உங்கள் காதுகளைத் தொட்டுக்கொண்டு இதயத்துடன் பேச வருகிறேன்.